Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.08.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

"அரசு திட்டங்களை தோய்வின்றி செயல்படுத்த வேண்டும்

ரயிலில் தீ விபத்து - 9 பேர் பலி

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்

எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து

"சட்டவிரோத சிலிண்டரே தீ விபத்துக்கு காரணம்"

ரயில் விபத்தில் 9 பேர் பலி - தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

எஸ்.ஐ. பணிக்கான எழுத்து தேர்வு தொடங்கியது

மதுரையில் பயங்கரம்

ரயிலினுள் சமையல்...

பெட்டிகள் தீப்பிடித்து

பறிபோன உயிர்கள்...

மதுரை ரயில் தீ விபத்து-9 பேர் பலி

பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவக் குழு அமைப்பு

20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

மதுரை ரயில் தீ விபத்து-உண்மைத் தன்மை என்ன?

10 அதிகாரிகள் கொண்ட குழு-விசாரணை துவக்கம்







Next Story

மேலும் செய்திகள்