ஒன்று திரளும் தென்னகம்... நவீன் பட்நாயக் உடன் தமிழக குழு சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

x

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை தமிழக குழுவினர் நேரில் சந்தித்தனர். ஒடிசா சென்றுள்ள அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு நேரில் வரவேண்டும் என நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்