``ஈவிகேஎஸ் மறைவு-இந்த நேரத்தில் பொதுக்குழு தேவையா..?'' ``துரோகிகளுக்கு நல்லது, கெட்டது தெரியாது..''

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வெள்ள பாதிப்பு பகுதியை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை மறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ஒழிக என கோஷம் எழுப்பினர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் 4 வழிச்சாலை திட்டத்தை சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டினர். இதுகுறித்து தந்தி டிவியில் செய்தி வெளியாகியது. இந்த சூழலில் தென்காசியில் ஆய்வு செய்த போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை, மாவட்டத்திற்கு நெடுஞ்சாலைதுறை அமைச்சர் ஏ.வா. வேலு தென்காசி வருகிறார் என்றார். அதன்படி தென்காசி வரும் ஏ.வ. வேலு ஆலங்குளம் பகுதியில் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்