``வதந்தி பரப்பப்படுகிறது..'' ``அந்த நிலை இருக்கும்..'' - அமைச்சர் மா.சு. அதிரடி
புதிதாக 2 ஆயிரத்து 553 மருத்துவர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிராமப்புறங்களில் மருத்துவர் பற்றாக்குறை என புரிதல் இல்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது என்றார்.
Next Story