#Breaking : ``கூட்டணியாக இருந்தாலும்..'' ``ஜூலை 25ம் தேதி..'' மார்க். கம்யூ. பரபரப்பு அறிவிப்பு

x

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிப்பு/கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி/"மின் கட்டண உயர்வு தமிழக மக்களை கடுமையாக பாதிக்கும்"/"மத்திய அரசின் தனியார்மயமாக்கலுக்கு இரையாகாமல் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்"/வாக்குறுதியின் படி மின் அளவை மாதந்தோறும் அளவிட மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தல்//கோப்புக்காட்சி/4/மின் கட்டண உயர்வு - மார்க். கம்யூ. போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்