#JUSTIN : "RN ரவி ஆளுநராக தொடர்ந்தால் வழக்கு" - அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் | RN Ravi

x

"ஆர்.என்.ரவி ஆளுநராக தொடர்ந்தால் வழக்கு"/கோப்புக்காட்சி/"தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா?"/மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது/"தமிழக ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31ல் முடிவடையும் நிலையில், அவரை மீண்டும் 2வது முறையாக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன" /மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கடிதம்


Next Story

மேலும் செய்திகள்