சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. அதிமுக போட்ட திட்டம் - என்ன நடக்கும் பேரவையில்?

x

பட்ஜெட் மீதான பொது விவாதம் என்ன நடக்கும்?/தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்/வரும் திங்கட்கிழமை தொடங்கி 4 நாட்களுக்கு நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதம்/வரும் 21 ஆம் தேதி பதிலுரை வழங்க உள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம்/அதிமுக சார்பாக சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்