#Breaking : கொதித்த தமிழிசை... எச்சரித்த அமித்ஷா..? அ.மலைக்கு செக்..! ரிப்போர்ட் கேட்டு தலைமை அதிரடி

x

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி தோல்விக்கு காரணம் என்ன? - விளக்கம் கேட்டுள்ள டெல்லி பாஜக தலைமை /தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாதது ஏன் என்பதற்கு விளக்கம் கேட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்/தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அறிக்கை கேட்பு/மாநில தலைவராக அண்ணாமலையின் செயல்பாடு, 2ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகளோடு அண்ணாமலையின் அணுகுமுறை குறித்தும் அறிக்கையில் குறிப்பிட கூறியதாக தகவல்/தேர்தல் முடிவுக்கு பி​ன் தமிழிசை - அண்ணாமலை தரப்புக்கு இடையே எழுந்திருக்கும் கருத்து வேறுபாடு - பாஜகவில் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது/இந்நிலையில் ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையிடம் அமித்ஷா விளக்கம் கேட்டு, கறார் உத்தரவுகளை பிறப்பித்தது போல பரவும் காட்சியால் பாஜக வட்டாரத்தில் சலசலப்பு//5/தேர்தல் தோல்வி - விளக்கம் கேட்கும் கோயல்?


Next Story

மேலும் செய்திகள்