பேரவையில் முதல்வர் சொன்ன மெகா அப்டேட்

x

கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை 2,000 கோடி செலவில் பழுதுபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட ஏறத்தாழ 2 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் 2,000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்