``என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலே..'' - திமுக MLAக்கள் மீது வேல்முருகன் பாய்ச்சல்
சட்டப்பேரவையில் தம்முடைய கருத்தை முழுமையாக தெரிவிக்கும் முன் திமுக உறுப்பினர்கள் குறுக்கீடு செய்வதாகவும், அதை சபாநாயகர் கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ. பண்ரூட்டி வேல்முருகன் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்…
Next Story