தமிழகத்தில் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் - வெளியாகும் முக்கிய அறிவிப்பு

x

கூட்டத்தொடரில் அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை தொடர்பாக விவாதிக்க‌ கோரி காங்கிரஸ், விசிக கவன ஈர்ப்பு‌ தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன. தொடர்ந்து பிப்ரவரியில் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட இருக்கிறது. அப்போது 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் அடுத்தடுத்த நாட்களில் தாக்கல் செய்யப்படும். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இது என்பதால், புதிய அறிவிப்புகள் பல வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்