"எனக்கு தமிழ் தெரியாது ஆனால்.." - ராகுல் பேசும்போது நிலவிய பேரமைதி - அந்த ஒரு வரி சொன்னதும்..
"எனக்கு தமிழ் தெரியாது ஆனால்.." - ராகுல் பேசும்போது நிலவிய பேரமைதி - அந்த ஒரு வரி சொன்னதும் தெறித்த விசில்
#tirunelveli #rahulgandhi #speech #electioncampaign #electionswiththanthitv
"தமிழகத்திற்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்". "தமிழக மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன்". "தமிழகத்தின் கலாச்சாரம், மொழி, வரலாறு உள்ளிட்டவை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளன"
Next Story