"இந்த படம் வெளியாக கூடாது...மாநிலம் முழுதும் போராட்டம் வெடிக்கும்" - கொதிக்கும் சீமான்
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படம் விடுதலை புலிகள் இயக்கத்தை கொச்சைப்படுத்துவதாகவும், போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், தமிழக அரசு 'ஜாட்' திரைப்படத்தை தடை செய்யவில்லை என்றால் மாநிலம் முழுக்க திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்.
Next Story