``எவனாலும் முடியாது’' - டோனை டோட்டலாக மாற்றி செஞ்சுவிட்ட திருமா
தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் தலித்துகள் இன்றைக்கு பிஜேபியை ஆதரிக்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது.
தமிழ்நாட்டில் பிஜேபி காலூன்ற விடாமல் தடுப்பதிலே விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பு மகத்தானது.
ஏனென்றால் நமக்கு ஒரு கிளாரிட்டி இருக்கு எது அம்பேத்கர் கருத்து என்கிற புரிதல் நம்மிடத்திலே இருக்கிறது
அதைவிட தற்காலிகமான வளர்ச்சிக்காக தற்காலிகமான புகழுக்காக தற்காலிகமான அதிகாரத்திற்காக நாம் அம்பேத்கரின் பாதையை விட்டு வழிந்து விட முடியாது...
4 சட்டமன்ற உறுப்பினர்களை 10 சட்டமன்ற உறுப்பினர்களாக மாறினாலும் எந்த பயனும் இருக்காது...
Next Story