"சினிமாவில் நிறைய கார்ப்பரேட் உள்ள பூந்துட்டாங்க.." - குமுறிய திருமாவளவன்
சினிமாவில் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளே வந்துவிட்டதாக கூறிய விசிக தலைவர் திருமாவளவன், பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து அவர்கள் மொத்தமாக சினிமாவை கையகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அறம்செய் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பின்னர் பேசிய அவர், பெரிய மால்கள் வந்த பிறகு சில்லறை கடைகள் காணாமல் போனது போல், கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமாவில் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story