கூட்டணியில் 25 சீட் கேட்கும் வன்னியரசு... திருமாவளவன் சொன்ன அதிரடி பதில்..! | Thirumavalavan
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 25 தொகுதிகளை கேட்டு பெறவேண்டும் என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியிருந்தார். இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்ட போது, அது வன்னியரசின் சொந்த கருத்து என்றும் கூட்டணியில் இத்தனை இடங்கள் வேண்டும் என்று விசிக நிபந்தனை வைக்காது என்றார்.
Next Story