`ரூ’ சர்ச்சை.. ``தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்’’ - திருமா

x

`ரூ’ சர்ச்சை.. ``தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’’ - திருமா பரபரப்பு பேட்டி

இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திற்கு எதிராக ரூ பயன்படுத்தப்படுகிறது என இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்