``திமுகவிடம் 25 சீட் கேட்க திட்டமா?’’ - போட்டு உடைத்த திருமா
2026 தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தான் முடிவு செய்வோம், முன்கூட்டியே நிபந்தனை வைக்க மாட்டோம்
முன்கூட்டியே இடங்கள் வேண்டும் என நிபந்தனை வைக்க வாய்ப்பு இல்லை, எப்பவும் அப்படி வைத்தது இல்லை
அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது இயல்பான ஒன்று
கூட்டணி கட்சிகளை அனுசரித்து முடிவு எடுப்போம்
2026 தேர்தலில் இத்தனை இடங்கள் வேண்டும் என்று திமுகவுக்கு நிபந்தனை எதுவும் வைக்க மாட்டோம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்ட
தற்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் செய்தியாளர் சந்தித்த தொல்.திருமாவளவன்.
2026 விசிக விற்கு 25 சீட்டுகள் கேட்க வாய்ப்புள்ளதாக வன்னியரசு தெரிவித்த நிலையில் - அதற்கு பதில் அளித்த திருமா?
அது தனிப்பட்ட கருத்தாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் போது அதற்கான சூழல் ஏற்படும். அதுவரை அதற்கான கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை