அதிமுக-பாஜக கூட்டணியை... கேள்விக்குறியாக்கிய திருமா - அதிரும் அரசியல் களம்
அதிமுக-பாஜக இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அது கூட்டணி என்கிற முழு வடிவத்தை பெறவில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி மற்றும் கூட்டணி ஆட்சி குறித்தும் அமித்ஷா பேசியபோது எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.
Next Story
