#BREAKING || Ramadoss | Anbumani | பாமகவில் அடுத்த அதிர்ச்சி - ``உடனே கட்சியை விட்டு வெளியேறுங்கள்''
"திலகபாமா கட்சியில் இருந்து தானாக வெளியேற வேண்டும்"/"டாக்டர் ராமதாஸ் ஜனநாயக படுகொலை செய்து விட்டார் என்று சொன்ன வார்த்தையை திலகபாமா திரும்பப் பெற வேண்டும்"/"டாக்டர் ராமதாசை வசைபாடிய திலகபாமா தானாக கட்சியில் இருந்து வெளியேற வேண்டும்" பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை
Next Story
