திடீரென மேடையில் இளையராஜா பாடல்களை பாடி அசத்திய சீமான்... அதிர்ந்த அரங்கம்
சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இளையராஜா பாடல்களை மேடையில் பாடி அசத்தினார். பேரன்பும், பெருங்கோபமும் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை வர்ணித்து, அவற்றில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி உள்ளிட்ட பாடல்களை அழகாக பாடி காண்பித்தார்.
Next Story
