"உரிமை இல்லை" என சொன்ன ஆளுநருக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட் - அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்
- "சட்டம் இயற்ற அரசுக்கு உரிமை உள்ளது"
- புதுக்கோட்டை
- ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் இயற்ற அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஆளுநர் கூறியிருந்தார் - அமைச்சர் ரகுபதி
- நீதிமன்றத்தில் இந்த சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளனர் - அமைச்சர் ரகுபதி
- "ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் வேறுபாடுகள் உள்ளன"
- "ஆன்லைனில் விளையாடும்போது அது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விளையாட்டாக உள்ளது"
- "ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் எங்கள் வழக்கறிஞர்கள் திறமையான வாதங்களை முன் வைத்தனர்"
Next Story