பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் -அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சிறப்பு கூட்டம்

x

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்... போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகளை கையாள்வது குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும், நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்