குவைத் சென்ற பிரதமர் மோடி - யாரை சந்தித்தார் தெரியுமா...?
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குவைத் வாழ் இந்தியர்கள் மோடி... மோடி என கோஷம் எழுப்பி வரவேற்பை கொடுத்தனர். அங்கு ராமாயணம், மகாபாரத்தை அரபு மொழியில் மொழி பெயர்த்த அப்துல்லா அல் பரூன் மற்றும் புத்தகங்களை வெளியிட்ட அப்துல் லத்தீப் அல்நெசெப்பை சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார். 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி மங்கள் சைன் ஹண்டாவையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
Next Story