அமைச்சர் Fix செய்த Target... வெளியான புதிய தகவல்
கோவையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர். மத்திய அரசு 2030இல் உயர்கல்வி துறையில் 50 சதவீத சேர்க்கையை தொட இலக்கு நிர்ணம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு 47 சதவீதத்தை கடந்து, இலக்கு நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்தார்.
Next Story