"கராத்தே கற்றுக்கொண்டது எம்.பி.க்களை தாக்கவா?" - மத்திய அமைச்சர் சரமாரி கேள்வி
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, எம்.பி.க்களை தாக்கும் அதிகாரத்தை எந்த சட்டம் ராகுல் காந்திக்கு கொடுத்தது என கேள்வியை எழுப்பினார். பாஜக எம்.பி.க்கள் யாரும் உடல் பலத்தை பிரயோகிக்கவில்லை என்றவர், ராகுல் காந்தி எம்.பி.க்களை தாக்கவே கராத்தே கற்றுக் கொண்டார் என கேள்வியை எழுப்பினார். ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார், நாடாளுமன்றம் உங்கள் உடல் பலத்தை காட்டும் இடமல்ல எனவும் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.
Next Story