#JUSTIN || சென்னையில் கடல் மேல் பாலம்? - தயாராகும் ரிப்போர்ட்

x

கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே 15 கி. மீ தூரத்திற்கான கடல் மேல் பாலம் அமைப்பது குறித்து

திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

மத்திய , மாநில நிதியில் அமைக்க முடியுமா? அல்லது தனியார் நிதியில் செய்வதா என திட்டமிடுவோம் - எ.வ.வேலு

மும்பை அடேல் சேது பாலம் போல தனுஷ்கோடி - இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுமா - சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி கேள்வி

அமைச்சர் எ.வ.வேலு - இலங்கையின் உள் நாட்டுப் போர் , சுற்றுச் சூழல் காரணங்களால் அது கனவுத் திட்டமாகவே உள்ளது.

அரிச்சல் முனையில் பாலம் கட்டுவது

தனுஷ்கோடியில் தலைமன்னார் 23 கி. மீ தூரத்தில் உள்ளது

2023 ல் ரணில் விக்கிரமசிங்கே நுடன் இந்திய - இலங்கை இணைப்பு பாலம் குறித்து பேசப்பட்டது.

முதலமைச்சரின் அறிவுரை பெற்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் கடிதம் அனுப்பப்படும்


Next Story

மேலும் செய்திகள்