ஈரோடு கிழக்கில் காய் நகர்த்துவது திமுகவா ..? காங்கிரஸா..?- நாளை கிடைக்கும் விடை | DMK | Congress

x

பிப்ரவரி 5 ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்

இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர், மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என செல்வப்பெருந்தகை தெரிவித்து வருகிறார்....

இடைத்தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள் பலர் திமுக தலைமைக்கு கோரிக்கை....

ஈரோடு கிழக்கில் இந்த முறை திமுக களம் இறங்குகிறதா ? அல்லது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்குமா ?

நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என தகவல்....


Next Story

மேலும் செய்திகள்