"எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்" ஓபனாக அடித்ததுணை முதலமைச்சர் உதயநிதி

x

புதுமைப்பெண், கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட திமுக திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்