#BREAKING || ஒரே கையெழுத்து.. மாறப்போகும் தமிழகத்தின் நிலை

x

டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - ரூ.9,000 கோடிக்கு முதலீடு. இதன் மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்