#BREAKING || ``ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்'' - உச்சநீதிமன்றத்தில் கிளம்பிய பரபரப்பு
ஆளுநர் ரவியை திரும்ப பெறக் கோரி பொதுநல மனு/தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு/தமிழகத்தைச் சேர்ந்த ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்/தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது - மனுதாரர் /விளம்பரம் தேடும் நோக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டு/தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்- மனுதாரர்
Next Story