"கத்த மட்டும் தான் முடியும்...இனியாவது தமிழக மக்கள் இதை செய்ய வேண்டும்" - தமிழிசை பரபரப்பு பேட்டி
தி.மு.க. கூட்டணியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்பவர்கள் கத்தி கத்தி பேசத்தான் முடியும் என, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
Next Story