வக்பு சட்ட திருத்தம் குறித்த கேள்வி - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்ஷன்
கன்னியாகுமரில் பிரசித்தி பெற்ற குமாரசுவாமி திருக்கோவிலில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்திய அவர் ,தான் கொண்டுவந்த 1 அடி வேலை முருகன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ,வக்பு சட்ட திருத்தம் குறித்த கேள்வி எழுப்பபட்டது .அதற்கு பதில் கூறாமல் சுரேஷ்கோபி புறக்கணித்து சென்றார்.
Next Story