ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - புதுச்சேரி விவகாரம்... சிபிஐ விசாரிக்க கோரிக்கை
ஓ.பி.எஸ் மீதான சொத்துக் குவிப்பு வாழ்க்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது போல், புதுச்சேரியிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுவது தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற வேண்டிய புதுச்சேரி அரசு இதுவரை பெறவில்லை என்றும், வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கான என்.ஆர்.ஐ கோட்டாவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Next Story