முட்டி மோதிய திமுக Vs அதிமுகவினர் ``போக விடமாட்டேன்..'' சேர்மனை விரட்டி சென்ற பரபரப்பு காட்சி
செங்கோட்டை நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது... அதிமுக கவுன்சிலர்களை திட்டி விட்டு வெளியேறிய திமுக நகர மன்ற தலைவியால் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது...
Next Story