"இதை செய்ய வேண்டும்..." - சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கை

x

"இதை செய்ய வேண்டும்..." - சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கை

வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் அரைகுறையாக நடைபெற்றிருப்பதாக சட்டப்பேரவையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்