Vijay || `விஜய் யாருக்கு B டீம்..?' அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் | Sekar Babu

x

தமிழக வெற்றிக் கழகத்தினரை அரசியல் களத்திற்கு வந்து பேச சொல்லுங்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு யோசனை கூறியுள்ளார். சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் யார் பி டீம் என்பது மக்களுக்கு நன்றாக புரியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்