பெரியார் விவகாரம்... சீமானுக்கு எதிராக களத்தில் இறங்கிய வீரலட்சுமி
பெரியார் சொன்னதாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பதாக, தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story