சீமான் கருத்தை இலங்கை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? - நேரடியாக களத்தில் இறங்கிய சங்ககிரி ராஜ்குமார்
திரைப்பட இயக்குநரான சங்ககிரி ராஜ்குமார், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக இலங்கையில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தற்போதைய தமிழக அரசியல் சூழலை இலங்கை மக்கள் எப்படி பார்க்கிறார்கள், சீமான் கருத்துகளை பற்றி என்ன நினைக்கிறார்கள், 1983 முதல் விடுதலைக்காக இயங்கிய இயக்கங்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சில புனையப்பட்ட சம்பவங்களும், புதிய உண்மைகளும் கிடைக்கும் என்று நம்புவதாகவும் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story