பெரியார் குறித்து சர்ச்சைபேச்சு..அரசியல் களத்தில் கிளம்பிய புயல்-சீமானுக்கு பதிலடி கொடுத்த வன்னிஅரசு
பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து பரவும் வதந்திகளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் பரப்பியதாக திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி பதிலடி கொடுத்துள்ளார். திராவிட அரசியலை நீர்த்துப்போகச் செய்ய, பாஜகவும் சங்பரிவார் அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கியதன் ஒரு பகுதிதான் சீமான் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Next Story