#BREAKING || சீமானுக்கு 24 மணி நேரத்தில்... எதிர்பார்க்காத எதிர்வினை | SEEMAN | NTK

x

சீமானுக்கு எதிராக 60 வழக்குகள் பதிவு/கடலூர், மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் புகார் /பல்வேறு அரசியல் கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு/பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்