``தம்பி அண்ணாமலை கிட்ட அன்பாய்... சீமான் கேட்ட விஷயம்''

x

சமூக நீதிக்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க அண்ணாம​லை வலியுறுத்துவாரா? எனவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்