சொன்னது போல பொங்கல் நாளில் அறிவித்தார் சீமான் - ஈரோடு கிழக்கு.. மாறிய பிரேக்கிங் நியூஸ்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு
கடந்த 2019 ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதிக்காக போட்டியிட்டவர்
Next Story