திடீர் திருப்பம்.. பரபரப்பாக்கிய 2 சந்திப்புகள்

x

திடீர் திருப்பம்.. பரபரப்பாக்கிய இரு முக்கிய சந்திப்புகள்.. அதில் சசிகலாவின் வார்த்தை தான் உற்று கவனிக்க வேண்டியது

பரபரப்பான அரசியல் சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா அடுத்தடுத்து சந்தித்தனர். வைத்திலிங்கத்தை சுமார் 30 நிமிடம் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்த டிடிவி தினகரன் சசிகலா வருவதற்கு முன்பே புறப்பட்டு சென்றார். இதையடுத்து வந்த சசிகலா, வைத்திலிங்கத்தை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இந்த சந்திப்பு அனைத்தும் கலந்தது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்