சீமான் தம்பிகளுக்கு.. சங்ககிரி ராஜ்குமாரின் அடுத்த அதிரடி
தன்னையும் தன் குடும்பத்தை பற்றியும் அவதூறாக பேசும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கண்டு அஞ்சப்போவதில்லை என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விடுதலை புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்து கொடுத்ததாக இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறி இருந்த நிலையில், தற்போது அவரை இந்தப் பதிவை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story