காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக முன்னாள் கவுன்சிலர்.. சேலத்தில் பரபரப்பு
லைன்மேடு பகுதியில் பைக்குகளில் பர்தா அணிந்த இரண்டு சிறுமிகளை அழைத்து கொண்டு சென்ற இளைஞர்களிடம் அப்பகுதியினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்ப்பேட்டை எஸ்.எஸ்.ஐ மணிகண்டன் அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு வந்த 48வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயாவின் கணவர் ராமலிங்கம், போலீசாரை மிரட்டும் தொனியில் பேசியதால் பரபரப்பு நிலவியது.
Next Story