உள் ஒதுக்கீடு..! ஆளுநரிடம் கிருஷ்ணசாமி பரபரப்பு மனு | RN Ravi

x

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அருந்ததியினர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக ஆளுநர் ரவியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்தார். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும் இந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார். அருந்ததியனர் இட ஒதுகீட்டுக்கு நாங்கள் எதிரி இல்லை எனவும், உள் ஒதுக்கீடிற்கு மட்டுமே எதிர்ப்பு என தெரிவித்தார்.திமுகவினருக்கு அருந்ததியர் வாக்குகள் மட்டுமா போதுமா என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்