``மும்மொழி கொள்கை மூக்கறுபட்டு நிற்கும்’’ - ஆளுநருக்கு வந்த பதிலடி | RN Ravi | NEP

x

இருமொழிக் கொள்கை பற்றிய ஆளுநரின் எக்ஸ் தள பதிவிற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு அடைந்த அனைத்து வளர்ச்சியும் இரு மொழிக் கொள்கையால் பெற்றவை என குறிப்பிட்டுள்ள அமைச்சர், தமிழர்களுக்கு மொழியுணர்ச்சி பற்றி ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். சனாதனத்தையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்ற செய்ய ஆளுநர் குட்டிக்கரணம் போடுவதாகவும், மும்மொழிக்கொள்கை மூக்கறுபட்டு நிற்கும் என்றும் அமைச்சர் ரகுபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்