``அவங்களுக்கு 17.5%; இவங்களுக்கு 16.5%'' ``இது தான் சமூக நீதியா..?'' - அன்புமணி ஆவேசம்
ஓபிசி சமூகத்தின் மக்கள்தொகைக்கும், மத்திய அரசுப் பணியிடங்களில் அவர்களின் பங்களிப்புக்கும் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை இருப்பதாக, ரயில்வேயில் பணிபுரியும் ஓபிசி பிரிவினருக்கான கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Next Story