டெல்லியின் அடுத்த முதல்வர்...யார் இந்த ரேகா குப்தா? | Delhi | Rekha Gupta
டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து
சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ரேகா குப்தா, ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர். இதற்கு முன்பு பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்த ரேகா குப்தா, டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். குறிப்பாக ரேகா குப்தா ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story